இயேசுவுக்குள் ஆக்கினைத்தீர்ப்பு இல்லை
இயேசுவுக்குள் ஆக்கினைத்தீர்ப்பு இல்லை

பிறர் என்ன முத்திரையை உங்கள்மேல் போட்டிருந்தாலும், கிறிஸ்து உங்களை தமக்குச் சொந்தமானவராக அழைக்கிறார். இன்றைய வாக்குத்தத்த செய்தியை பாருங்கள்; அவருக்குள் காணப்படும் விடுதலையை, சமாதானத்தை, மீட்பை அனுபவியுங்கள்.

Related Videos