உலகம் தரக்கூடாத சமாதானம்
Category:
இன்றைய வாக்குத்தத்தமும் ஜெபமும்
உலகம், கலக்கத்தை அளிக்கும்; ஆனால், இயேசு சமாதானத்தை தருவார். உங்கள் கவலைகளை அவர்மேல் வைத்துவிடுங்கள்; அவர் யாவற்றையும் பொறுப்பெடுத்துக்கொள்வார். இன்றைய வாக்குத்தத்த செய்தியை பார்த்து பாக்கியம் பெறுங்கள்.
Related Videos