தேவ சமாதானத்தால் நிறைந்திருங்கள்
Category:
இன்றைய வாக்குத்தத்தமும் ஜெபமும்
தேவ சமாதானம், நம்மைச் சுற்றிலுமிருக்கிறவர்களுக்கு வல்லமையான சாட்சியாக விளங்கக்கூடும். உங்கள் வாழ்க்கையை, குடும்பத்தை அவரது கரங்களில் அர்ப்பணியுங்கள்; செல்லுமிடமெங்கும் அவரது சமாதானத்தை கொண்டு செல்லுங்கள். இந்தச் செய்தியை பார்த்து பாக்கியம் பெறுங்கள்.
Related Videos