தேவனுடைய வார்த்தையை ஏற்றுக்கொள்ளுங்கள்
Category:
இன்றைய வாக்குத்தத்தமும் ஜெபமும்
. மரியாளைப்போல, இயேசுவுக்கு செவிகொடுத்து அவருடைய வார்த்தையை விசுவாசித்திடுங்கள். விசுவாசத்தோடு அவரது வாக்குத்தத்தங்களை ஏற்றுக்கொள்ளும்போது, தேவன் அவை உங்கள் வாழ்வில் நிறைவேறும்படி செய்வார். உங்கள் உள்ளத்தில் விசுவாசம் எழும்பட்டும்; அவரது ஆசீர்வாதங்கள் பாய்ந்தோடட்டும். இன்றைய ஆசீர்வாத செய்தியை பாருங்கள்.
Related Videos