தெய்வீக தேறுதல்
தெய்வீக தேறுதல்

உங்கள் துக்கம் எவ்வளவு அதிகமாயிருந்தாலும், தேவனால் உங்களைப் பெலப்படுத்தி, பூரணமாய் ஆசீர்வதிக்க முடியும். நீங்கள் அவரை நம்பும்போது, நீங்கள் நினைப்பதற்கும் மேலானவற்றை அவர் தருவார். இன்றைய வாக்குத்தத்த செய்தியை பார்த்து இந்த பாக்கியத்தை பெற்றுக்கொள்ளுங்கள்.

Related Videos
// //