இயேசுவின் சிநேகிதர் யார்?
இயேசுவின் சிநேகிதர் யார்?

தம்மோடு ஜெபிக்கிறதற்கு, பரிந்துபேசுகிறதற்கு, பூமியில் ஸ்தாபிக்கப்படும் அவரது ராஜ்யத்தில் பங்காளராவதற்கு சிநேகிதராகும்படி அவர் உங்களை அழைக்கிறார். சிநேகிதராக அவருடன் நடக்கும்போது, அவருடைய அன்பை அறிந்துகொள்வீர்கள்; அவருடைய சத்தத்தைக் கேட்பீர்கள்; அநேகரை ஆசீர்வதிக்கும்படியாக அவரது வல்லமையை சுமப்பீர்கள். இன்றைய ஆசீர்வாத செய்தியில் இதைக் குறித்து இன்னும் அறிந்துகொண்டு பாக்கியம் பெறுங்கள்.

Related Videos