தேவனை தேடுங்கள்; திருப்தியாகுங்கள்
Category:
இன்றைய வாக்குத்தத்தமும் ஜெபமும்
தம்மேல் அன்புகூருகிறவர்களுக்கும் தம் கற்பனைகளுக்குக் கீழ்ப்படிகிறவர்களுக்கும் தேவன் தம்மை வெளிப்படுத்துகிறார். நாம் ஆவியோடும் உண்மையோடும் அவரை தொழுதுகொள்ளும்போது, அவரது சமாதானம் நம் வாழ்க்கையில் தொடர்ந்து நிறைந்திருக்கும். இன்றைய ஆசீர்வாத செய்தியை பார்த்து பாக்கியம் பெறுங்கள்.
Related Videos