உங்கள் தலைமுறை ஆசீர்வதிக்கப்படும்
உங்கள் தலைமுறை ஆசீர்வதிக்கப்படும்

நீங்கள் கர்த்தருக்குப் பயந்து அவர் வழிகளில் நடந்தால், உங்கள் உண்மைக்கான பலனை உங்கள் பிள்ளைகள் அறுவடை செய்வார்கள். கர்த்தர், அவர்களை படிப்பில், வேலையில், குடும்பங்களில் ஆசீர்வதிப்பார். இன்றைய ஆசீர்வாத செய்தியை பார்த்து இன்னும் அறிந்துகொண்டு தேவனுடன் சமாதானத்தை அனுபவியுங்கள்.


Related Videos