பூரண விடுதலையின் மாதம்
பூரண விடுதலையின் மாதம்

பரிசுத்த ஆவியானவர் விடுதலையை, ஞானத்தை, பெலத்தை தருகிறார். இன்றே உங்கள் இருதயத்தை திறந்திடுங்கள்; தேவ மகிமைக்கேற்ற பாத்திரமாக உங்களை மறுரூபமாக்க அவருக்கு இடங்கொடுங்கள். இன்றைய வாக்குத்தத்த செய்தியை பார்த்து இந்த பாக்கியத்தை பெற்றுக்கொள்ளுங்கள்.

Related Videos