தூற்றுகிறவர்களுக்கு பதில்
Category:
இன்றைய வாக்குத்தத்தமும் ஜெபமும்
.தங்கள் வார்த்தையை காத்துக்கொள்கிறவர்கள்மேல், யாரும் பார்க்காவிட்டாலும் நேர்மையாக நடப்பவர்கள்மேல் தேவன் அன்பாயிருக்கிறார். கர்த்தர்தாமே உத்தமத்தின் தேவனாயிருக்கிறார். அவர் ஒருபோதும் தம் வார்த்தையை மாற்றுவதில்லை; வாக்குத்தத்தத்தை மாற்றுவதில்லை. இன்றைய ஆசீர்வாத செய்தியை பார்த்து, இயேசுவை காட்டும்படி உத்தமமாய் வாழ்கிறவர்களுக்குக் கிடைக்கும் ஆசீர்வாதங்களை அறிந்துகொள்ளுங்கள்.
Related Videos