நீதிமானுக்கு வரும் ஆசீர்வாதம்
நீதிமானுக்கு வரும் ஆசீர்வாதம்

சத்தியத்தில், நன்றியறிதலில், அன்பில் நடப்பதே தேவனுடைய சமுகத்தில் வாசம்பண்ணுவதாகும். சுத்த இருதயமுள்ளவர்களுடன் தேவன் எப்போதும் இருக்கிறார். ஆகவே, அவர்கள் தனியாய் நடக்க மாட்டார்கள். இன்றைய வாக்குத்தத்த செய்தியை பார்த்து இந்த பாக்கியத்தை பெற்றுக்கொள்ளுங்கள்.

Related Videos