கர்த்தர் உன்னோடே நடந்து வருவார்
Category:
இன்றைய வாக்குத்தத்தமும் ஜெபமும்
தேவன் உங்களோடு வரும்போது, பயம் தன் வல்லமையை இழந்துபோகும். நீங்கள் யுத்தத்திற்காக ஆயத்தப்படலாம்; ஆனால், ஆண்டவர்தாமே ஜெயத்தைத் தருவார். இன்றைய வாக்குத்தத்த செய்தியை பார்த்து பாக்கியம் பெறுங்கள்.
Related Videos