நீடித்த ஆயுள் என்னும் ஆசீர்வாதம்
நீடித்த ஆயுள் என்னும் ஆசீர்வாதம்

பாட்டி ஸ்டெல்லா தினகரன் தன் வாழ்க்கையின் வாயிலாகவும், ஊழியத்தின் வாயிலாகவும் மற்றவர்களுக்குத் தொடர்ந்து ஆசீர்வாதமாக விளங்குவதுபோல, தேவன் உங்களையும் அநேகருக்கு ஆசீர்வாதமாக பயன்படுத்த விரும்புகிறார். உண்மையாயிருங்கள்; அவரது வழிநடத்துதலை பின்தொடருங்கள்; இன்றைய வாக்குத்தத்த செய்தியை பார்த்து நீடித்த ஆயுளென்னும் அவரது வாக்குத்தத்தத்தை சுதந்தரித்துக்கொள்ளுங்கள்.


Related Videos