நீங்கள் தேவனின் சொந்த சம்பத்து
Category:
இன்றைய வாக்குத்தத்தமும் ஜெபமும்
நீங்கள் சாதாரணமானவரல்லர். இயேசுவின் இரத்தத்தால் கிரயத்துக்குக் கொள்ளப்பட்டவர்கள். நீங்கள் எவற்றுக்காகக் காத்திருக்கிறீர்களோ அவை ஏற்கனவே தேவனின் கரங்களில் ஆயத்தமாக இருக்கிறது. இன்றைய வாக்குத்தத்த செய்தியை பார்த்து பாக்கியம் பெறுங்கள்.
Related Videos