"உன் சத்துருக்கள் இனி தலைகுனிவார்கள் "

கர்த்தரின் கரம் உங்கள் குடும்பத்தை அக்கினி மதில்போல சூழ்ந்துகொள்ளும். தம் பிள்ளைகள் தாக்கப்படும்போது தேவன் சும்மா அமர்ந்திருக்கமாட்டார். அவர் உங்கள் சார்பாக பயங்கரமான பராக்கிரமசாலியாக எழும்புவார். உங்களுக்கு விரோதமாக நிற்பவர்களுக்கு எதிராக தேவன் எழும்புவார். இன்றைய ஆசீர்வாத செய்தியை பார்த்து இதைக் குறித்து இன்னும் அறிந்துகொண்டு, தேவனுடன் சமாதானத்தை அனுபவியுங்கள்

Related Videos