நீங்கள் வெற்றி பெறுவீர்கள்
நீங்கள் வெற்றி பெறுவீர்கள்

 நீங்கள் பயத்தில் அல்ல; தேவ வல்லமையில், அன்பில், ஞானத்தில் வாழ்வதற்கு அழைக்கப்பட்டிருக்கிறீர்கள். பரிசுத்த ஆவியானவர் உங்களை நடத்தி, முற்றும் ஜெயங்கொள்ளப்பண்ணுவாராக. இன்றைய வாக்குத்தத்த செய்தியைப் பார்த்து பாக்கியம் பெறுங்கள்.


Related Videos