உங்களுக்காகப் பிறந்தார்
Category:
இன்றைய வாக்குத்தத்தமும் ஜெபமும்
கிறிஸ்துமஸ் சந்தோஷம் நாம் கொடுக்கிறதில் இல்லை; ஆனால், நாம் பெற்றுக்கொள்வதில் இருக்கிறது. இயேசு வரும்போது சுகமும் சந்தோஷமும் பின்தொடரும். இன்றைய வாக்குத்தத்த செய்தியை பார்த்து பாக்கியம் பெறுங்கள்.
Related Videos