உயர எழுவீர்கள்
Category:
இன்றைய வாக்குத்தத்தமும் ஜெபமும்
உங்களை பயத்திலிருந்து தூக்கியெடுப்பதற்காக ஆண்டவர் தம் பலத்த கரத்தை நீட்டுகிறார். கடனில், இழப்பில், நம்பிக்கையின்மைக்குள் சிக்கியிருப்பதாக நீங்கள் நினைக்கலாம்; ஆனால், ஆண்டவர் இன்னும் உங்களுக்கானவற்றை செய்து முடிக்கவில்லை. நித்திய கன்மலையாகிய அவர் உங்களுக்காக ஸ்திரமாக நிற்கிறார். அவர் உங்கள் கைகளின் பிரயாசத்தை வாய்க்கப்பண்ணுவார்; உங்கள் வேலையை ஆசீர்வதிப்பார்; புதிய உயரங்களுக்கு உங்களை உயர்த்துவார். இன்றைய ஆசீர்வாத செய்தியை சுதந்தரியுங்கள்; வாழ்வின் எப்பக்கமும் ஆசீர்வாதத்தை காணுங்கள்.
Related Videos