இலவசமாக கொடுங்கள்
Category:
இன்றைய வாக்குத்தத்தமும் ஜெபமும்
நீதிமானின் வாழ்க்கை ஜீவனை கொடுப்பதாகும். அவன், தேவனுடைய சத்தியத்தில் வேரூன்றி, இடைவிடாத ஜெபத்தால் நீர்ப்பாய்ச்சப்பட்டு கனி தரும் மரமாயிருப்பான். இன்றைய வாக்குத்தத்த செய்தியை பார்த்து பாக்கியம் பெறுங்கள்.
Related Videos