நீங்கள் தனியே போராடவில்லை
Category:
இன்றைய வாக்குத்தத்தமும் ஜெபமும்
ஸ்தாபனத்தை ஆய்வு செய்தபோது தேவன் பாதுகாத்து, அதன் உத்தமத்தை நிரூபித்ததுபோல, அவரே உங்கள் நீதியை விளங்கப்பண்ணுவார்; உங்களை விரோதிக்கிறவர்களின் முன்பும் வெற்றியை அருளுவார். இன்றைய வாக்குத்தத்த செய்தியை பாருங்கள்; பாக்கியம் பெறுங்கள்.
Related Videos