தீர்க்கதரிசன வழிநடத்துதலுக்கான ஜெபம்
தீர்க்கதரிசன வழிநடத்துதலுக்கான ஜெபம்

தீர்க்கதரிசனம் வரும்போது,சாத்தானின் யோசனைகள் தோற்கடிக்கப்படுகின்றன; தடைகள் அகற்றப்படுகின்றன; ஆசீர்வாதங்கள் அருளப்படுகின்றன. வார்த்தை நிறைவேற நேரம் எடுத்தாலும், தரிசனம் தாமதிக்காது; அது நடந்தே தீரும் இன்றைய ஆசீர்வாத செய்தி மூலம் மேலும் அறிந்துகொள்ளுங்கள்.

Related Videos