தேவ பராமரிப்புக்கு தாமதம் பொருட்டல்ல
Category:
இன்றைய வாக்குத்தத்தமும் ஜெபமும்
இயேசு எப்போதும் நம்மோடிருக்கிறார்; நாம் தனிமையாக அல்லது தனியாக இருப்பதாக நினைக்கும்போதும் நம்மோடிருக்கிறார். தேவையான யாவற்றையும் அருளுவார் என்றும், எல்லா பயத்தையும், கவலையையும், இக்கட்டையும் அகற்றுவார் என்றும் நம்புவோம். இந்தச் செய்தியை பார்த்து, இந்த பாக்கியத்தை பெற்றுக்கொள்வோம்.
Related Videos