கர்த்தரின் தயவால் வரும் உயர்வு
கர்த்தரின் தயவால் வரும் உயர்வு

தம் ஜனங்களை கர்த்தர் உயர்த்துவதோடு, தம்மால் அபிஷேகிக்கப்பட்டவர்களுக்கு ஒரு விளக்கை ஆயத்தம்பண்ணுகிறார். கண்ணீரின், உபத்திரவத்தின் நடுவிலும் நீங்கள் அவரைப் பற்றிக்கொண்டால், உங்கள் வேதனையை அவர் துதியாக மாற்றுவார். இன்றைய வாக்குத்தத்த செய்தியை பார்த்து இந்தப் பாக்கியத்தைப் பெற்றுக்கொள்ளுங்கள்

Related Videos