பிரியமாக நடந்திடுங்கள்; பாக்கியம் பெற்றிடுங்கள்
பிரியமாக நடந்திடுங்கள்; பாக்கியம் பெற்றிடுங்கள்

தேவனுக்குப் பிரியமான வாழ்க்கை ஒருபோதும் வீணாய்ப்போகாது. விசுவாசம், பகிர்தல், கீழ்ப்படிதலின் எளிய கிரியைகள் வாயிலாக தேவன் தம் பிள்ளைகளுக்குப் பரிபூரண ஆசீர்வாதங்களை அளித்து, தம் மகிமைக்கென்று கனிகொடுக்கும்படி செய்கிறார். இன்றைய வாக்குத்தத்த செய்தியை பார்த்து ஊக்கம் பெறுங்கள்.

Related Videos