உயரே எழும்ப
Category:
இன்றைய வாக்குத்தத்தமும் ஜெபமும்
முழங்கால்கள் யாவும் கிறிஸ்துவுக்கு முன்பாக முடங்கும்; அவரில் நீங்கள் சந்தோஷத்தையும் ஆசீர்வாதத்தையும் செழிப்பையும் காண்பீர்கள். தேவனுடைய வாக்குத்தத்தத்தின்படியே உங்கள் ஆத்துமா, சுகம், வாழ்க்கை ஆகியவை செழித்திருப்பதாக. இன்றைய ஆசீர்வாத செய்தியை பார்த்து பாக்கியம் பெறுங்கள்.
Related Videos