ஆவியில் எளிமையாக இருப்பது
ஆவியில் எளிமையாக இருப்பது

கர்த்தருக்குப் பயந்து அவரது சித்தத்தைத் தேடும்போது, அவர் நம்மை பாதுகாக்கிறார்; பெலவீன நேரங்களில் நம்மை பெலப்படுத்துகிறார்; சுகத்தையும் விடுதலையையும் அளிக்கிறார்;  சீர்ப்படுத்துகிறார். இன்றைய வாக்குத்தத்த செய்தியை பார்த்து பாக்கியம் பெறுங்கள்.

Related Videos