"எல்லாவற்றிலும் செழிப்பது எப்படி? "

அன்பான தேவ பிள்ளையே, உங்கள் வாழ்க்கையின் ஒவ்வொரு தருணத்தையும் தேவனுக்கு அர்ப்பணிப்பதை பழக்கமாக்கிக் கொள்ளுங்கள். ஒவ்வொரு யோசனையின் பலனும் சந்தோஷத்தை, சமாதானத்தை, ஸ்தோத்திரத்தை அளிக்கும். பெரிய காரியங்களைச் செய்யும்படி தேவன் கேட்கவில்லை; எல்லாவற்றையும் அவர் கரங்களில் ஒப்படைக்கும்படியே கூறுகிறார். இன்றைய ஆசீர்வாத செய்தியை பார்த்து இன்னும் அறிந்துகொண்டு தேவனுடன் சமாதானத்தை அனுபவியுங்கள்.

Related Videos