அதிகாலையில் ஆண்டவருடன்
Category:
இன்றைய வாக்குத்தத்தமும் ஜெபமும்
தமக்குச் செவிகொடுக்கிற உள்ளங்களில் இன்றும் தேவன் பேசிக்கொண்டிருக்கிறார். அதிகாலமே தேவனை தேடினால் வாழ்க்கையில் தெளிவான வழிகாட்டுதலை பெற்றுக்கொள்ளலாம். இன்றைய வாக்குத்தத்த செய்தியை பார்த்து இந்த பாக்கியத்தை பெற்றுக்கொள்ளுங்கள்.
Related Videos