"தேவ ராஜ்யத்தின் சந்தோஷம் "

நீங்கள் முதலாவது தேவனை வைத்திடும்போது, நாளையைக் குறித்துக் கவலைப்பட தேவையில்லை. அவரே உங்கள் தேவைகளையும் விருப்பங்களையும் அறிந்திருக்கிறார்; உங்களை ஆசீர்வதிப்பார். அவரது வாக்குத்தத்தங்களை நம்புங்கள்; அவரது குரலை பின்பற்றுங்கள்; அவரது ராஜ்யத்தை அனுபவித்திடுங்கள். இன்றைய ஆசீர்வாத செய்தியை பாருங்கள்.

Related Videos