அமர்ந்திருங்கள், மதில்கள் எல்லாம் விழுந்துபோகும்
Category:
இன்றைய வாக்குத்தத்தமும் ஜெபமும்
குழப்பமான தருணங்களில், அமர்ந்திருக்கும்படி தேவன் உங்களை அழைக்கிறார். உங்களைச் சுற்றிலுமிருக்கும் மதில்கள், ஓசையினால் அல்ல; கீழ்ப்படிதலினாலும் அசையாத விசுவாசத்தினாலும் விழுந்துபோகட்டும். இன்றைய செய்தியை பார்த்து இந்த பாக்கியத்தை பெற்றுக்கொள்ளுங்கள்.
Related Videos