சம்பூரணமாயிருக்க…
சம்பூரணமாயிருக்க…

இயேசு நம்மிடையே தங்கியிருக்கும்போது, ஆசீர்வாதங்களை அனுபவிப்பதோடு, வாழ்க்கையை மறுரூபமாக்கும் அவருடைய வல்லமையையும் நாம் சுமந்து செல்வோம். இயேசுவின் நாமத்தில் இரட்சிப்பை, ஆவிக்குரிய ஈவுகளை, ஞானத்தை, ஐசுவரியத்தை, வல்லமையை ஏராளமாய், இலவசமாக அனுபவித்து மகிழ்வீர்களாக. இன்றைய ஆசீர்வாத செய்தியை பார்த்து, இயேசு உங்களுக்கென்று வைத்திருக்கும் ஆசீர்வாதங்களை குறித்து மேலும் அறிந்துகொள்ளுங்கள்

Related Videos