இழப்பிற்குப் பின்பு பலுகிப் பெருகுதல்
Category:
இன்றைய வாக்குத்தத்தமும் ஜெபமும்
நோவாவையும் யாக்கோபையும் ஆசீர்வதித்த தேவன் உங்களையும் ஆசீர்வதிப்பார்; உங்களை பலுகிப்பெருகப்பண்ணி, அவரது தயவு உங்கள் வாழ்க்கையை நிரப்பும்படி செய்வார். இன்றைய வாக்குத்தத்த செய்தியை பார்த்து பாக்கியம் பெறுங்கள்.
Related Videos