ஆசீர்வாதங்களால் முடிசூட்டப்படுவீர்கள்
Category:
இன்றைய வாக்குத்தத்தமும் ஜெபமும்
கர்த்தர், தமக்கு உண்மையுடன் ஊழியம் செய்யும்போது தம் பிள்ளைகளுக்கு தம் பரிசுத்த கிரீடத்தை அணிவிப்பார். அது பூமிக்குரிய கிரீடமல்ல; கனமும் நீதியும் நித்திய மகிமையும் நிறைந்த தெய்வீக கிரீடமாகும். இதைக் குறித்து மேலும் அறிந்துகொள்வதற்கு இன்றைய வாக்குத்தத்த செய்தியை கேளுங்கள்.
Related Videos