பெலப்படுங்கள்; எழும்புங்கள்!
Category:
இன்றைய வாக்குத்தத்தமும் ஜெபமும்
நீங்கள் துக்கத்தினால் தலைகுனியும்போது, தேவன், அதை மகிமையினாலும் சந்தோஷத்தினாலும் உயர்த்துவார். பெலமுள்ள ஒரு கொம்பையும், எல்லா எதிராளிகள் மேலும் ஜெயத்தையும் அவர் தருவார். இன்றைய வாக்குத்தத்தத்த செய்தியை பார்த்து இந்த பாக்கியத்தை பெற்றுக்கொள்ளுங்கள்.
Related Videos