நிந்தையின் காலம் முடிந்தது
Category:
இன்றைய வாக்குத்தத்தமும் ஜெபமும்
யாருமே உங்கள் வேதனையை புரிந்துகொள்ளாமலிருக்கலாம்; ஆனால் இயேசு புரிந்துகொள்வார். அவர் உங்களுக்காக எல்லாவற்றையும் எதிர்கொண்டார். சிலுவையை நோக்கிப் பாருங்கள். எல்லா நிந்தைகளையும் அவர் புரட்டித் தள்ளட்டும். இன்றைய வாக்குத்தத்த செய்தியை பார்த்து பாக்கியம் பெறுங்கள்.
Related Videos