உங்களோடு நடப்பதற்கு தேவன் காத்திருக்கிறார்
Category:
இன்றைய வாக்குத்தத்தமும் ஜெபமும்
சத்துரு உங்களை அதைரியப்படுத்த முயற்சிக்கலாம்; ஆனால், இயேசுவின் அன்பு எல்லா சாபத்தையும் முறித்து தேவனுடைய பூரண திட்டத்திற்குள் உங்களை நடத்தும். இன்றைய வாக்குத்தத்த செய்தியை பார்த்து இந்த பாக்கியத்தை பெற்றுக்கொள்ளுங்கள்.
Related Videos