நீ மறுபடியும் உயிரடைவாய்
நீ மறுபடியும் உயிரடைவாய்

இஸ்ரவேலுக்கு ஜீவனையும் சீர்ப்படுத்தலையும் வாக்குப்பண்ணுகிற கர்த்தர் இன்று உங்களோடு பேசுகிறார். அவரால் மாத்திரமே ஜீவனற்ற இடங்களில், தம் ஜீவனை ஊதி சரீர பிரகாரமாகவும் ஆவிக்குரிய பிரகாரமாகவும் மறுபடியும் ஜீவன் பெறும்படி செய்ய முடியும். இன்றைய ஆசீர்வாத செய்தியைப் பார்த்து இந்த வாக்குத்தத்தத்தை சுதந்தரித்து பாக்கியம் பெறுங்கள்.

Related Videos