நீ சொன்னபடியே உனக்கு நடக்கும்
நீ சொன்னபடியே உனக்கு நடக்கும்

பரலோக தூதர்கள் உங்களுக்கு ஆசீர்வாதங்களை கொண்டு வருவார்கள். பூமியிலுள்ள மனுஷர்களால் அவற்றை தடுக்க இயலாது. பூமிக்கு கீழாக இருக்கிற பிசாசின் சக்திகள் அனைத்தும் அமைதிப்படுத்தப்படும். இன்றைக்கான வாக்குத்தத்த செய்தியை பார்த்து, தைரியத்தோடு இந்த வாக்குத்தத்தத்தை சுதந்தரியுங்கள். 

Related Videos