ஆபத்துக் காலத்தில் உன் துணை
ஆபத்துக் காலத்தில் உன் துணை

உங்கள் வாழ்வின் எல்லா விவரத்தையும் நீங்கள் போராடிக்கொண்டிருக்கும் எல்லா யுத்தங்களையும் தேவன் அறிந்திருக்கிறார். உங்கள் வார்த்தைகள் சாந்தமானவையாய், அமைதலானவையாய் இருக்கட்டும். தேவனையே சார்ந்திருங்கள். இன்றைய வாக்குத்தத்த செய்தியை பார்த்து அவரது சமாதானத்தையும் ஜெயத்தையும் பெற்றுக்கொள்ளுங்கள்.

Related Videos