தெய்வீக அக்கினி
தெய்வீக அக்கினி

கர்த்தர், தம் தூதர்களை செய்திகளை விரைவாக கொண்டு சேர்ப்பவர்களாக, தம் ஊழியக்காரரை பரிசுத்த அக்கினியின் ஜுவாலைகளாக மாற்றுகிறார். தேவ சமுகம் தங்கியிருக்குமிடத்தில் பாவமோ இருளோ இருக்க முடியாது. இன்றைய வாக்குத்தத்த செய்தியை பார்த்து இந்த பாக்கியத்தை பெற்றுக்கொள்ளுங்கள்.


Related Videos