என்ன பாக்கியம் இது?
என்ன பாக்கியம் இது?

ஆண்டவர், நம்மை மகிழ்ச்சியினால் ஆசீர்வதிப்பதோடு இல்லாமல் நம்மை பரிசுத்தப்படுத்தி, தன் அன்பில் உறுதிப்படுத்தும்படி நம்மோடு ஐக்கியம் கொள்ளவும் வாஞ்சிக்கிறார். பரிசுத்தத்தினால் நாம் அவரது கிருபையை பூரணமாக அனுபவிக்கிறோம். இன்றைய ஆசீர்வாத செய்தியை பார்த்து தேவ கிருபையை பெற்றுக்கொள்வது எப்படி என்று அறிந்துகொள்ளுங்கள்.

Related Videos