உபத்திரவங்களால் உறுதியடைதல்
Category:
இன்றைய வாக்குத்தத்தமும் ஜெபமும்
தேவன், நம்மை பெலப்படுத்துவதற்காகவே நம் வாழ்வில் சவால்களை அனுமதிக்கிறார். நமக்கு வரும் சோதனைகள் நம்மை தண்டிப்பதற்காக அல்ல; அவருடைய அழைப்புக்கு நம்மை ஆயத்தமாக்கவும், இக்கட்டான சூழ்நிலைகளிலும் நாம் உண்மையுள்ளவர்களாக, நீடிய பொறுமையோடு இருக்கிறோமோ என்பதை பார்ப்பதற்காகவுமே வருகின்றன. இன்றைய வாக்குத்தத்த செய்தியில் இதைக் குறித்து மேலும் அறிந்துகொண்டு ஆசீர்வாதம் பெறுங்கள்.
Related Videos