ஆபத்துக்காலத்தில் பாதுகாப்பு
ஆபத்துக்காலத்தில் பாதுகாப்பு

எந்த உபத்திரவங்களை, நிச்சயமில்லாத சூழ்நிலைகளை நீங்கள் சந்திக்க நேர்ந்தாலும், ஆண்டவரே உங்கள் அடைக்கலமும் நித்திய கன்மலையுமாயிருக்கிறார். இன்றைய வாக்குத்தத்த செய்தியை பாருங்கள்; அவரது சமுகம் உங்களைக் காப்பாற்றும்; உங்கள் குடும்பத்தை பெலப்படுத்தும்; அவரது செட்டைகளின் கீழ் உங்களை சுகமாக தங்கப் பண்ணும் என்ற தைரியத்தை பெறுங்கள். 

Related Videos