நீங்கள் தெரிந்துகொள்ளப்பட்டீர்கள்
Category:
இன்றைய வாக்குத்தத்தமும் ஜெபமும்
நீங்கள் ஒரு நோக்கத்தோடும், வல்லமையோடும் தேவனுடைய விசேஷித்த சம்பத்தாக குறிக்கப்பட்டு, உருவாக்கப்பட்டிருக்கிறீர்கள். உங்கள் அழைப்புக்குள் இன்று காலெடுத்து வையுங்கள்; தெய்வீக திட்டத்தின்படி உங்கள் வாழ்க்கை பிரகாசிப்பதாக. இன்றைய வாக்குத்தத்த செய்தியை பார்த்து இந்த பாக்கியத்தை பெற்றுக்கொள்ளுங்கள்.
Related Videos