ஊழல்
Category:
இன்றைய வாக்குத்தத்தமும் ஜெபமும்
நீதியான உறவுகள், தாழ்மை, பக்தியுள்ள மாதிரி ஆகியவை மற்றவர்களை விழவிடாமல் பாதுகாக்க அவசியமாகும். மற்றவர்களுடனான நம் பேச்சும் நடத்தையும் பரிசுத்தமானதாகவும் தாழ்மையானதாகவும் இருக்கவேண்டும். இன்றைய ஆசீர்வாத செய்தியை பார்த்து இதைக் குறித்து மேலும் அறிந்துகொண்டு பாக்கியம் பெறுங்கள்.
Related Videos