அர்ப்பணிப்பில் ஆரம்பிக்கும் ஜெயம்
Category:
இன்றைய வாக்குத்தத்தமும் ஜெபமும்
உங்கள் குடும்பத்தை, எதிர்காலத்தை, கவலைகள் எல்லாவற்றையும் தேவனுடைய கரங்களில் ஒப்படையுங்கள்; அவர் வேண்டியவற்றை அருளிச்செய்வதிலும், பாதுகாப்பதிலும், நீங்கள் எதிர்பார்ப்பதற்கும் அதிகமாக வெற்றியாய் நடத்துவதற்கும் உண்மையுள்ளவராயிருக்கிறார். இன்றைய வாக்குத்தத்தத்திலிருந்து இந்த பாக்கியத்தை பெற்றுக்கொள்ளுங்கள்.
Related Videos