உங்களை விசாரிக்கிற தேவன்
Category:
இன்றைய வாக்குத்தத்தமும் ஜெபமும்
ஆண்டவரின் அன்பையும் அவரது பலத்த வல்லமையையும் நம்பினால், சமாதானமும், பாதுகாப்பும், எல்லா சவால்களின்மேலும் வெற்றியும் கிடைக்கும். அவர் உங்களைத் தாங்குவார்; கனப்படுத்துவார்; உங்கள் வாழ்க்கையில் தம் வாக்குத்தத்தங்களை நிறைவேற்றுவார். இன்றைய வாக்குத்தத்த செய்தியை பார்த்து இந்த ஆசீர்வாதத்தை பெற்றுக்கொள்ளுங்கள்.
Related Videos