திரளாய் பெருகுவீர்கள்
திரளாய் பெருகுவீர்கள்

 உங்கள் குடும்பத்தை, ஊழியத்தை, வியாபாரத்தை, சந்தோஷத்தை வர்த்திக்கப்பண்ணும் தேவனின் திட்டத்தை எந்த எதிர்ப்பாலும் தடுக்க முடியாது. அவரது மாறாத கிருபையை நம்புங்கள்; இன்றைய வாக்குத்தத்தத்தின் வாயிலாக அவரது தெய்வீக பெருக்கத்தை அனுபவித்திடுங்கள்.

Related Videos