இந்த உலகத்தை கலக்குகிறவர்கள் நீங்களே
இந்த உலகத்தை கலக்குகிறவர்கள் நீங்களே

நீங்கள் தேவனை கனம்பண்ணி, உங்கள் கண்களை அவர்மேல் வைத்திருக்கும்போது, அவர் உங்கள் உண்மையை கனம்பண்ணுவார்; உங்கள் கைகளின் பிரயாசத்தை ஆசீர்வதிப்பார்; அவரது மகிமைக்காக உங்கள் வாழ்க்கை பிரகாசிக்கும்படி செய்வார். இன்றைய வாக்குத்தத்த செய்தியை பார்த்து பாக்கியம் பெறுங்கள்.


Related Videos