இனி துன்மார்க்கர் இல்லை
இனி துன்மார்க்கர் இல்லை

தேவன் உங்கள் எதிர்காலத்தை தம் கரங்களில் வைத்திருக்கிறார்; அதை சந்தோஷத்தினால் நிரப்புகிறார். நீங்கள் விழும்போதெல்லாம் தம்முடைய ஜீவனாலும் உயிர்த்தெழுதலாலும் உயர்த்துவார். இரட்டிப்பான கனத்தோடு மீண்டும் எழும்பச் செய்வார். இன்றைய வாக்குத்தத்த செய்தியை பார்த்து இந்த ஆசீர்வாதத்தை பெற்றுக்கொள்ளுங்கள்.

Related Videos